Jan 10, 2017

மைத்திரி ஜனாதிபதி வேட்பாளர் இல்லை -சந்திரிக்கா Featured

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி சார்பாக 2020ம் ஆண்டு தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக
மைத்திரியின் பெயர் முன்மொழியப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
கூறியுள்ளார்

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 

பதில் அளிக்கையில் இதனை தெரிவித்தார் .

 

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி சார்பாக 2020ம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2வது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக

சரத் அமுனுகம உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

string(1) "1"
Top