Jan 11, 2017

பிரதமர் பதவி விலக வேண்டும் -G.L.பீரிஸ் Featured

பேராசிரியர் G.L.பீரிஸ் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்


அத்தோடு பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார்

இதனை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினை பற்றி கேட்கையில்
நேரடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தினார்
மேலும் ஜனாதிபதி அமைச்சரவையை மாற்றத் தேவையில்லை என்று கூறிய கருத்தை முன்வைத்து கேள்விகள் கேட்கப்பட்ட போது
ஜனாதிபதி மீது தான் குற்றம் சுமத்தவில்லை என்று கூறினார் .

string(1) "1"
Top