Jan 11, 2017

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விற்பனை மேலாளர் பணிநீக்கம் Featured

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விற்பனை மேலாளர் சமிந்த சமரக்கோன்
வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்


அவருக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கான ஆரம்ப கட்ட விசாரணை நடைபெறுவதால்
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் அவரது பொறுப்பில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு
பொறுபேற்றுக் கொண்டுள்ளார் சமிந்த சமரக்கோன்.

இவர் மீது 17குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதோடு
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது சூப்பர் மோட்டார் விளம்பரங்களில்
6.2 மில்லியன் ஊழல் செய்துள்ளார் .
விசாரணையின் போது சபுகஸ்கந்தவிற்கு இடம் மாற்றப்பட்டதை அரசியல் பழிவாங்கல் என்று சமிந்த
விமர்சித்திருந்தார் .
அதனால் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
தற்போது விசாரணைகள் தொடர்கின்றன

 

string(1) "1"
Top