Jan 11, 2017

விசாகா கல்லூரியில் பேயோட்டும் நிகழ்வு Featured

கொழும்பு விசாகா கல்லூரியில் வார இறுதியில் பேயோட்டும் சடங்கு நடைபெறவுள்ளதாகவும் அதனை


மாணவர்கள் பார்வையிட ஒழுங்கு செய்துள்ளதாகவும் எமது இணையதளத்திற்கு செய்தி கிடைத்துள்ளது
இதற்காக தங்களது பள்ளி உணவகத்தில் அசைவ உணவுகளை விற்பனை செய்வதை
தவிர்த்துள்ளனர்

பாடசாலை அதிபர் இது மாணவர்களுக்கு நன்மையான விடயம் என்றும் தனது கருத்தை வெளியிட வேண்டாம் எனவும்
கூறியுள்ளார்
ஆனால் இது பற்றி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் கேட்டோம்
அறிவியல் பூர்வமாக கல்வி கொடுக்கும் பாடசாலையில் இப்படியான விடயங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது
என்று குறிப்பிட்டார்

string(1) "1"
Top