''நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை புதிய அரசியல் அமைப்பில் இல்லாது
செய்வதே நோக்கம் என்று கூறியதனால் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக
மைத்திரிபால சிறிசேன அவர்கள் போட்டியிடமாட்டார்.
ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் முடிவு பொருத்தமற்றது ''என்றார்
எனினும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியின் பெயர்
முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை சரத் அமுனுகம கூறியுள்ளமை குறிப்பிடதக்கது