Jan 12, 2017

பத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார் Featured

இரிதா பத்திரிகை ஆசிரியர் மற்றும் முதலீட்டாளர் காணாமல் போயுள்ளார்


இலக்கம் 338/A,வடக்கு ஹோகந்தர ,அத்துருகிரியவில் உள்ள விஜித பப்ளிகேஷன்ஸ் லிமிட்டட்
நிறுவனத்தால் இந்த பத்திரிக்கை வெளியிடப்பட்டது
இதனுடைய ஆசிரியர் மோகன் சமரநாயக்கவை காணவில்லை
கடந்த நவம்பர் மாதமிருந்து ஊழியர்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை
ஜனவரி 2ம் திகதி குறித்த இடம் மூடப்பட்டிருப்பதை கண்டனர் ஊழியர்கள்
இதுபற்றி ஊழியர்கள் 15 பேரும் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்

தங்களுடைய சம்பள நிலுவை மற்றும் இழப்பீட்டை கோரியுள்ளனர் எட்டு ஊழியர்கள்

string(1) "1"
Top