Nov 12, 2016

உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர் மற்றும் கவிஞர் லியோனார்ட் கோயன் மரணம்

உலகின் மிகப் பிரபலமான இசைக்கலைஞர் மற்றும் கவிஞர் லியோனார்ட் கோயன்.


கனடாவை சேர்ந்த இவர் தனது 82பது வயதில் காலமானார் .
கலிபோர்னியாவில் வசித்துவந்தவர் கடந்த அக்டோபர் மாதம் 21ம் திகதி 

தனது இறுதி ஆல்பமான 'You want it darker' ஐ வெளியிட்டார்
60களில் இருந்து லியோனார்ட் கோயன் இசை உலகில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக இருந்து வந்தார் .

இவரது 'Hallelujah' பாடல் இன்றளவில் பலரால் அதிகம் கவர் செய்யப்பட்ட பாடல்களுள் ஒன்று.
லாஸ் ஏஞ்ஜல்ஸில் இவரது உடல் அடக்கம்செயயப்படவுள்ளது .

string(1) "1"
Top