Nov 12, 2016

ஆரம்பமானது சதுரங்க வேட்டை 2

மனோபாலா தயாரிப்பில்  வெளியான சதுரங்கவேட்டை குறைந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு பெரிய வெற்றியை சம்பாத்தித்த திரைப்படம்


ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் சமகால சமுகத்தின் ஏமாற்று பேர்வழிகளின் உலகத்தை சித்தரித்தது .
சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில்

தற்போது படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .
இதற்கு காரணம் படத்தின் நாயகன் அரவிந்தசாமி .
தனிஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்

தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில்

இந்த கதாபத்திரமும் நிச்சயம் பேசப்படும் என்று கூறப்படுகிறது .
அத்தோடு நாயகியாக த்ரிஷா நடிக்கிறார் .

string(1) "1"
Top