Nov 15, 2016

சர்வதேச நாடக விழா -விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கையில் 6வது சர்வதேச நாடக விழா நடைபெறவுள்ளது .

இலங்கை நாடகங்களோடு பல நாடுகளை சேர்ந்த நாடகங்களும் இடம்பெறும் இந்த விழா ,
இலங்கையில் நடைபெறும் முக்கியமான விழாக்களுள் ஒன்றாகும் .
6வது சர்வதேச நாடக விழா, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 6 ம் திகதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதில் பங்குபற்றுவதற்காக விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளனர் ஏற்பாட்டுகுழுவினர் .

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி :நவம்பர் 30

citf1 1140x395

logo new color

 

மேலதிக விபரங்களுக்கு :

CITFEng 600px 16 11 14

string(1) "1"
Top