Nov 25, 2016

தமிழுக்கு வருகிறது டங்கல் Featured

ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரரான மஹாவீர் சிங் போகத் பற்றிய திரைப்படம் டங்கல்.


 தனது மகள்களுக்கு மல்யுத்தம் கற்றுக்கொடுத்து காமன் வெல்த் போட்டியில் பங்கு பெறச் செய்த தந்தையின் கதைதான் படம்.
மஹாவீர் சிங் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார்.
நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.
படம் 23 டிசம்பர் ரிலீஸ்.
டிசம்பரில் வெளியாகும் அமீர் கானின் படங்கள் எப்போதும் சூப்பர் ஹிட் தான் .
அந்தவரிசையில் தங்கல் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

string(1) "1"
Top