Nov 29, 2016

அமீரின் Fat To Fit

அமீர் கானின் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவருகிறது தங்கல்

தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகும் இந்த படத்தில் இளைஞன் நடுத்தரவயது மனிதன் என்று 2 தோற்றங்களில்
நடிக்கிறார் அமீர் கான் .
இளவயது அமீர்கான் கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான உடலோடும் நடுத்தர வயது மனிதனாக பருமனான உடலோடும்
நடித்துள்ளார் .இந்த கதாபாத்திரத்தின் தோற்றத்துக்காக எப்படியெல்லாம் அமீர் சிரமப்பட்டார் என்று  Fat To Fit   வீடியோ சமுக வலைதளத்தில்
ஹிட்டகியுள்ளது .

இந்த அசாத்திய மாற்றம் குறித்து அமீர்,'குண்டான கதாப்பாத்திரத்துக்காக உடை பயன்படுத்தி நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.
எனவே 97 கிலோ வரை எடை போட்டேன்.
மிகவும் விரும்பி எனக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் சாப்பிட்டேன்.
ஆனால், மறுபடியும் உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டேன்.' என்று கூறியுள்ளார்.

string(1) "1"
Top