Dec 05, 2016

தனுஷின் பவர் பாண்டி !

நடிகர் தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் பவர் பாண்டி.


ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி சித்திரைக்கு வெளியாகவுள்ளது
தனுஷ் தனது தாயாரின் பிறந்த நாளன்று படத்தை வெளியிடுவதால் சந்தோஷப்படுகிறேன் என்று ட்டுவிட் செய்துள்ளார்.

string(1) "1"
Top