Dec 05, 2016

மகேஷ்பாபுவுடன் மோதும் S.J.சூர்யா

A.R.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபுவுடன் பணியாற்றிவருகிறார்.


பெயரிடப்படாத இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கறார் S.J.சூர்யா
இசை மற்றும் இறைவி திரைப்படங்களின் பின்னர் நடிகராக மாறுபட்ட படங்களில் நடித்துவரும் சூர்யாவின்
படங்களில் நெஞ்சம் மறப்பதில்லை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்
மகேஷ் பாபுவின் படத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது
6 pack உடலோடு மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது
மகேஷ் பாபுவின் நாணி படத்தை S.J.சூர்யா இயக்கினார்.அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர்

மீண்டும் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்றுகிறார்

string(1) "1"
Top