Dec 10, 2016

கெளதம் படத்தின் இசையமைப்பாளர் யார் ? Featured

“அச்சம் என்பது மடமையடா” வெளியாக தாமதமான நாட்களில் தனுஷை வைத்து


“என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் முக்கால்பாக படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கெளதம்.
வில்லன் மற்றும் இசையமைப்பாளர் பற்றியான எந்த தகவலையும் வெளியிடாமல் வைத்திருக்கிறது படக்குழு.
இசையமைப்பாளரே இல்லாமல் படத்துக்கான ஐந்து பாடல்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கெளதம்.
பாடல்கள் எப்படி அமையவேண்டும் என்ற கற்பனையிலேயே படப்பிடிப்பையும் கெளதம் முடித்துவிட்டாராம்.

காட்சிகளை கொண்டு இசையமைத்தால் போதும் என்று தீர்மானித்துள்ளார் .

string(1) "1"
Top