Dec 10, 2016

ரசிகர்களுக்கு வருமானம் தரும் சிங்கம் 3 Featured

தமிழ்சினிமாவில் இதுவரை நடந்திராத புதுமுயற்சியை சூர்யா நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.


ஹரி இயக்கத்தில் டிசம்பர் 16ல் வெளியாகவிருக்கிறது சிங்கம் 3.
இப்படத்துக்கான திருச்சூர் பகுதியின் விநியோக உரிமையை, சூர்யாவின் ரசிகர் மன்றமே கைப்பற்றியிருக்கிறது.
ரசிகர்களாக முதல் நாள் காட்சியை பார்ப்பது, பாலபிஷேகம், போஸ்டர், பேனர் என்று மட்டுமில்லாமல்,
அவர்களுக்கான வருமானத்துக்கும் இது கைகொடுக்கும் என்பது குறிப்பிடக்கூடிய விடயம் .
விநியோக உரிமை யாருக்கேனும் சென்றால் அவர்களுக்கு லாபம் கிட்டும்
ஆனால் அதை சிறப்பாக நடத்தும் ரசிகனுக்கு எதுவுமே கிட்டுவதில்லை
இப்படி ஒரு விடயம் நடந்தால் ரசிகர் மன்றங்களுக்கு வருமானம் ஏற்படும் நிலை உருவாகும் என்பது குறிப்படத்தக்கது

string(1) "1"
Top