Dec 14, 2016

ஆஸ்கார் பரிந்துரைப்பில் ஏ.ஆர். ரஹ்மான் Featured

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

"Pele: Birth of a Legend " என்ற படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

89-வது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட, இந்த பட்டியலில் 145 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Pele: Birth of a Legend படத்தின்பின்னணி இசை மற்றும்  "Ginga" பாடலுக்காக என்று  இரு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26-ம் தேதி பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

 

 

 

string(1) "1"
Top