Dec 18, 2016

சீரியலாக பாகுபலி Featured

பாகுபலி மிகபெரிய வெற்றிப்படம்


இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் 28-ஆம் திகதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகம் வந்த பிறகு
பாகுபலி படத்தைதொலைக்காட்சி. தொடராக எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
பாகுபலி படத்தின் கதாசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான, கே.வி.விஜயேந்திர பிரசாத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

string(1) "1"
Top