Dec 18, 2016

இமைக்கா நொடிகள் Featured

'டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.


நயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடிக்கும்
தனது படத்துக்கு ‘இமைக்கா நொடிகள்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்
முழுக்க முழுக்க க்ரைம் நிறைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு
தற்போது பெங்களூருவில் நடந்து கொண்டு இருக்கிறது.
வில்லன் வேடத்தில் பாலிவுட்டின் மாஸ்டர் இயக்குநர் அனுராக் காஷ்யாப் நடித்திருக்கிறார்
ஃப்ளாஷ்பேக்கில் நயன்தாராவின் கணவராக கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

string(1) "1"
Top