Dec 21, 2016

கோவை சரளாவை புகழும் சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம் ‘பலே வெள்ளையத் தேவா’
இந்த வாரம் வெளியாகும் படத்தை பற்றி சசிகுமார் கூறுகையில்


“இந்த படத்துல செல்ஃபி காத்தாயிங்கிற கேரக்டரை தமிழ் சினிமாவுல இரண்டு பேரால தான் பண்ணமுடியும்.
ஒருத்தர் ஆச்சி மனோரமா, இன்னொருத்தர் சின்ன ஆச்சி கோவை சரளா.
அவங்களை சின்ன ஆச்சினு தான் சொல்லணும். ஆச்சி மனோரமா இடத்தை கோவை சரளாவால் தான் நிரப்ப முடியும்.
அதுனால தான் இந்த கேரக்டரை அவங்களுக்கு கொடுத்தோம். அவங்க தான் இந்த படத்துக்கு ஹீரோ, அதுக்கப்பறம் தான் நான்.
அதே போல் சங்கிலி முருகன் சார்க்கும் முக்கியமான கதாபாத்திரம்.
என்னை வைச்சு படம் தயாரிக்கணும்னு அவர் ஆர்வமா இருந்தார்.
ஆனால், நான் அதுக்கு முன்னாடி அவரை வைச்சு படம் தயாரிச்சுட்டேன். ரொம்ப எனர்ஜியா இருந்தார்.
இந்த படம் மூலமா, 50 நாள்ல ஒரு படம் பண்ணலாம்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.”என்று கூறினார்

string(1) "1"
Top