Nov 01, 2016

புதிய ஜனாதிபதிக்கு சமுக வலைத்தள கணக்கினை கொடுத்த ஒபாமா Featured

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது சமுக வலைத்தள கணக்கினை புதிய ஜனாதிபதிக்காக கையளித்தார்
அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை செயல்பாடுகளை சொல்லும் சமுக வலைத் தளத்தினை அரசிடம் கையளித்தார் ஒபாமா
இனி அடுத்த ஜனாதிபதி அதனை பயன்படுத்துவார் என்பதையும் வெள்ளை மாளிகை தரப்பு குறிப்பிட்டது .

string(1) "1"
Top