Nov 15, 2016

AC இல்லாத விமான நிலையம்

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 13ம் திகதி AC இல்லாது போனமையால் பயணிகள் மிகவும் சிரமமுற்றனர் .

மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 4 மணித்தியாலங்கள் அளவு AC வேலைசெய்யவில்லை .

4 ஜெனரேட்டர்கள் இருந்தன என்றாலும் அவற்றில் 3 ஜெனரேட்டர்கள் பழுதடைந்திருக்கவே ஒன்று மட்டுமே வேலை செய்தது .

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்தை உணர்ந்தாக சொல்லப்படுகிறது

 

string(1) "1"
Top