Nov 15, 2016

குப்பைகள் பெருகிய யாழ் நகரத்தெருக்கள்

யாழ்ப்பணத்தில் பேருந்துநிலையம் மற்றும்  அங்காடி பகுதிகள் அகற்றப்படாத குப்பைகளினால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்

ஒரு வாரகாலமாக துப்புரவுத் தொழிலார்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

தங்களின் வேலை உறுதித்தன்மை உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
நகரரெங்கும் குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் சகல இடங்களிலும் குப்பைகள் பெருகி ஊரெங்கும் துர்நாற்றம் வீசுகிறது .

அத்தோடு நோய்கள் பெருக வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாண மக்கள் கூறியுள்ளனர் .
விரைவில் இந்த பிரச்சினைக்கு நல்ல முடிவெடுக்கும் படி சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

string(1) "1"
Top