Nov 17, 2016

அநுர சேனநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கு விசாரணை
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் நடைபெற்றது .


முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும்
நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா இருவரும் 

ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களைத் தொடர்ந்தும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது .

string(1) "1"
Top