Nov 17, 2016

சரத்வீரவன்ச பிணையில் விடுவிடுப்பு

அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச,


அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக,

நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது

அவருக்கு 25,000 ரூபா மற்றும் 100,000 பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

string(1) "1"
Top