Nov 17, 2016

2 வருடப்பூர்த்தி;கொண்டாட்டங்கள் இல்லை -ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் , பதவிப் பிரமாணத்தின் இரண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு எந்த ஆடம்பர விழாக்களும் நடாத்தக் கூடாது என்று முடிவெடுத்துள்ளார் .


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாம் வருடப்பூர்த்தி  
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்படுகிறது .

இதன் நிமித்தமாக மக்கள் நல திட்டங்கள் மட்டுமே நடைபெறும் கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறாது என்று
அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக, மேற்படி அமைச்சரவை முடிவை கூறினார்.

string(1) "1"
Top