Nov 17, 2016

ரங்க பண்டாரவிற்கு பிணை

பிரதியமைச்சர் பாலித்த ரங்க பண்டார வாகன முறைக்கேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் .


கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  ஆஜராகிய  பாலித்த ரங்கே பண்டாரவுக்கு  நீதிமன்றம் 2 லட்சரூபாய் மற்றும் 5லட்ச ருபாய்  பிணை வழங்கியுள்ளது.
மார்ச் மாதம் 18ம் திகதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது .

string(1) "1"
Top