Nov 18, 2016

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கைது

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார் .


அரச நிதி மோசடி தொடர்பாகவே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது, பொலிஸ் நிதிக்குற்றப்பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார்

string(1) "1"
Top