Nov 18, 2016

பெண்களை கடத்த முனைந்த இருவர் கைது

இலங்கை பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முனைந்ததாக 2 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர் போலீசார் .

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரும் 100 இலங்கை பெண்களை மாலை தீவுக்கு ஏற்றுமதி செய்ய முனைந்துள்ளனர் .

இதற்காக ஒன்றரை லட்சரூபாய் மாத வருமானமாக பெற்று வந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது .

string(1) "1"
Top