Nov 19, 2016

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள் Featured

நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பின்

5 ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில்
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஒரு முக்கியமான தகவலை கூறினார் .


இலங்கையின் 4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர்

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும்

இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்

string(1) "1"
Top