Nov 19, 2016

107 வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது . Featured

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. 

வாக்கெடுப்பில், பாதீடுக்கு ஆதரவாக  162 வாக்குகளும்,
எதிராக  55 வாக்குகளும் கிடைத்தன.
அதனடிப்படையில், வரவு-செலவுத்திட்டம்  107 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்களிப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 7 பேர் சமூகமளிக்கவில்லை.
பாதீட்டுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவும்  ஜே.வி.பி எதிராகவும் வாக்களித்தது.
மூன்றில் 2 பெரும்பான்மையோடு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது .

string(1) "1"
Top