Nov 19, 2016

இலங்கைக்கான கடனை வழங்கவுள்ளது சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தினால் 325.1 மில்லியன் அமெரிக்க ரூபாய் இலங்கைக்கு கடனாக வழங்கப்படவுள்ளது .


அதில் இரண்டாம் கட்டமாக, 162.6 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

string(1) "1"
Top