Nov 19, 2016

தலதாமாளிகையில் திருட்டு சம்பவம்

கண்டியில் உள்ள தலதாமாளிகையில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலதாமாளிகையில் உட்புறமாக காணப்படும் மக்களின் காணிக்கை போடப்படும் உண்டியலை உடைத்து
அதிலுள்ள பணத்தினை திருடும் காட்சி பதிவாகியுள்ளது .

இதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் கண்டி போலீசார் வீடியோவில் உள்ள நபரை கண்டுபிடித்து விசாரித்துவருவதாக
சொல்லப்படுகிறது .

string(1) "1"
Top