Nov 22, 2016

போக்குவரத்து விதிகளை மீறினால் ரூபா.25,000 அபராதம்

2017க்கான பாதீட்டில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு 2500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதனை பலரும் எதிர்துவந்தனர்.


தற்போது அபராதம் 25,௦௦௦ ருபாய் என்று முடிவாகியுள்ளது.
போதையில் வாகனம் செலுத்துதல் ,சாரதி அனுமதி பத்திரம் இன்றி செலுத்தல் உட்பட பல குற்றங்களுக்கு

குறைந்தது 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு  தெரிவித்துள்ளது

2017க்கான பாதீட்டில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு 2500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதனை பலரும் எதிர்துவந்தனர்.

தற்போது அபராதம் 25,௦௦௦ ருபாய் என்று முடிவாகியுள்ளது.

போதையில் வாகனம் செலுத்துதல் ,சாரதி அனுமதி பத்திரம் இன்றி செலுத்தல் உட்பட பல குற்றங்களுக்கு குறைந்தது 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது .

string(1) "1"
Top