Nov 23, 2016

க.பொ.த .சாதாரண பரீட்சைகள் -பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்

டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன .


இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுவிட்டன என்ற நிலையில்
அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

பாடசாலையூடாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிபர் ஊடாகவும்,

ஏனைய விண்ணப்பதாரர்கள் பரீட்சை நிலையங்களின் ஊடாகவும் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது .

string(1) "1"
Top