Nov 23, 2016

நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோர்

இந்தியாவில் அகதிமுகாமில் உள்ள 21 பேர் நேற்று இலங்கை திரும்பினார்கள்.


காலை 10 மணியளவில் விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட இவர்கள் வவுனியா ,கிளிநொச்சி ,மன்னார்மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

string(1) "1"
Top