Nov 23, 2016

இன்றும் தொடரும் கடும்மழை Featured

தொடர்ந்தும் பல நாட்களாக மழை பெய்து மக்களை அசௌகரியத்தில் ஆழ்த்தி வருகிறது .


இந்த நிலையில் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் பகுதிகளிலும் இப்பகுதிகளில் நண்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவித்துள்ளது.
அதே வேளை கிளிநொச்சி பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

string(1) "1"
Top