Nov 23, 2016

சீனாவுக்கு பயணமானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பாக அதன் உறுப்பினர்கள் இன்று சீனாவுக்கு சென்றனர் .


கட்சியை வளப்படுத்தும் நோக்கில் கட்சியின்  தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு

சீனாவுக்கு  இன்று பயணித்தது .யுஎல் 882 என்ற விமானத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் சென்றுள்ளார்.


டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் குழு பலதரப்பட்ட அரசியல் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளது .

string(1) "1"
Top