Nov 24, 2016

அனுமதி பத்திரமின்றி பஸ் செலுத்துவோருக்கு 2லட்சம் அபராதம் Featured

தொடர்ந்து போக்குவரத்து தொடர்பான தடைகள் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகிக்கொண்டு வருகின்றன .


ஏற்கனேவே போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு 25,௦௦௦ தண்டப்பணம் என்று அறிவிக்கப்பட்டது .தற்போது சாரதி அனுமதி பத்திரமின்றி பஸ் செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் தண்டத்தை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது

string(1) "1"
Top