Nov 24, 2016

சட்டவிரோத சிகரெட்டுக்களை வைத்திருந்த நபர் கைது

நீர்கொழும்பு பெரியமுல்லைப் பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுக்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபரிடமிருந்து 600 சட்டவிரோத சிகரெட்டுக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்

string(1) "1"
Top