Nov 24, 2016

தாய்ப்பால் புரைக்கேறி 3 நாள் குழந்தை மரணம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த பிறந்து 3 நாட்கள் மட்டுமேயான குழந்தை ஒன்று தாய்ப்பால் புரைகேறி மரணித்துள்ளது .


குழந்தை அழுகையில் தாய்ப்பால் அருந்தக் கொடுத்திருக்கிறார் தாயார் .

சிறிது நேரத்தின் பின்னர் வந்து பார்க்கையில் குழந்தை இறந்து கிடந்திருகிறது .

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாய்ப்பால் புரைக்கேறியதால் குழந்தை மரணித்ததாக தெரிவித்தனர்

string(1) "1"
Top