Nov 25, 2016

2 பில்லியன் பெறுமதியுடைய கொக்கேய்ன் மீட்பு

ஒருகொடவத்தை, போலீசார் 2 பில்லியன் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதை பொருளை மீட்டுள்ளனர்.

கொள்கலன் தளத்திலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து, 200 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது .
மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி, 2 பில்லியன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்கலன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது .

string(1) "1"
Top