Nov 25, 2016

பாடசாலை மாணவன் தாக்குதல்: கைதானவர்கள் பிணையில் விடுதலை

கண்டியிலுள்ள பிரபல பாடசாலை மாணவன் ஒருவரைத்தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையின் பழைய மாணவர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர் .


கைதுசெய்யப்பட்ட நால்வரும், நேற்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகப் பரவியிருந்தமை குறிப்படத்தக்கது .

string(1) "1"
Top