Nov 25, 2016

தனியார் பேருந்து சங்கம் வேலை நிறுத்த போராட்டம் ???

தனியார் பேருந்து சங்கம் டிசம்பர் மாதம் 1ம் திகதியில் இருந்து வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் .

போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25௦௦௦ ருபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.அத்தோடு மேலும் பல கடுமையான சட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன .

இதனை ஏற்க முடியாது என்று சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்தார் .
பாடசாலை வாகனங்கள் ,முச்சக்கர வண்டிகள் உட்பட 29 அமைப்புக்கள் ஒன்றிணையப் போவதாக கூறியுள்ளார்

string(1) "1"
Top