Nov 25, 2016

விமல் வீரவன்சவின் மனைவி மீதான வழக்கு விசாரணை இன்று !

கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கி மோசடி வழக்கில் கைதானவர் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்ச .

இந்த குற்றசாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் .

string(1) "1"
Top