Nov 26, 2016

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு பிடியாணை

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது .


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் பிரதீப் சந்தருவன் சேனாதீரவைக் கைதுசெய்வதற்கான
சர்வதேசப் பிடியாணையை கம்பஹா நீதவான்,  பிறப்பித்துள்ளார்.
இந்த இணையத்தள ஆசிரியர்; விமான நிலையத்தை வந்தடையும் வேளையில் கைதுசெய்யுமாறு
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கம்பஹா நீதவான் உத்தரவிட்டார்.

string(1) "1"
Top