Nov 26, 2016

பணிப்பகிஷ்கரிப்பில் மருத்துவர்கள் Featured

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் மருத்துவர்கள்


நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர்கள் சமந்த ஆனந்த,
''2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், வைத்தியத்துறைக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,
நாடாளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார் 

string(1) "1"
Top