Nov 26, 2016

ரயில் பயண மோசடி:அபராத தொகையால் 318,000ரூபாய் வருமானம் Featured

ரயில் பயணசீட்டு தொடர்பாக பலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்

ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று,

இரண்டாவது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில்,
108 பேரை, ரயல்வே பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவர்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அபராத தொகையாக 318,000  ரூபாய், ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  பாதுகாப்பு படையினர்  கூறினர்.

string(1) "1"
Top