Nov 28, 2016

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  ஆர்ப்பாட்டம் பற்றி தெரிவித்தனர்

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்த்தினால் சுகாதார துறையை பாதிக்கும் வகையிலான 5 காரணிகளை முன்னிலைப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள 18 பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்கின்றனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

string(1) "1"
Top