Nov 28, 2016

அடையாளம் கண்டால் பொலிசுக்கு அறிவியுங்கள் !!!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் போது வெளியான
தகவலுக்கு அமைய சந்தேகநபரின் உருவ மாதிரியை பொலிசார் வெளியிட்டுள்ளனர் .


சந்தேகநபரின் உருவப்படம், குற்றப் அறிக்கைப் பிரிவு பொலிஸ் வரைபட கலைஞரின் ஊடாக வரையப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை கொண்டு அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
35 வயது மதிக்கத்தக்க 05 அடி 08 அங்குலம் உயரமான இந்த நபர் பற்றிய கவல் தெரிந்தவர்கள், 0112422176, 0112380380, 0718305528, 0718349505, 0773291500, 0718070207 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

string(1) "1"
Top