Nov 28, 2016

ரயிலில் மோதி ஐவர் பலி

நேற்று ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலியாகியுள்ளனர்.


வாதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட் மொல்லிகொட பகுதியில்,
களுத்துறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் பயணித்த ரயிலிலேயே,
காரொன்று மோதி விபத்துக்குள்ளானது.

string(1) "1"
Top